உலகெங்கிலும் மக்கள் அதிர்ஷ்டக்கல் மற்றும் இரத்தினக் கல்லை பயன் படுத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பிறந்த மாதத்தைக் கொண்டு அதிர்ஷ்டக்கல்லை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஜனவரி - கார்னெட் (Garnet)
பிப்ரவரி - அமேத்ய்ஸ்ட் (Amethyst)
மார்ச் - அகுவமரின் (Aquamarine)
ஏப்ரல் - வைரம் (Diamond)
மே - எமரால்ட் (Emerald)
ஜூன் - முத்து (Pearl or Alexandrite)
ஜூலை - மாணிக்கம் (Ruby)
ஆகஸ்ட் - பெரிடாட் (Peridot or Chrisolite)
செப்டம்பர் - நீலக்கல் (Blue Sapphire)
அக்டோபர் - ஒபல் (Opal)
நவம்பர் - டோபாஸ் (Topaz)
டிசம்பர் - டர்குவைஸ் (Turquoise)
நம் நாட்டில் பிறப்பு எண் எதுவோ அதற்குரிய இரத்தினக் கல்லை அதிர்ஷ்டக்கல்லாக தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக உங்கள் பிறப்பு எண் 1 என்றால் மாணிக்கக் கல்லை எண் கணித நிபுணர் சிபாரிசு செய்வார்.
பிறப்பு எண் 2 - முத்து
பிறப்பு எண் 3 - மஞ்சள் புஷ்பராகம்
பிறப்பு எண் 4 - கோமேதகம்
பிறப்பு எண் 5 - மரகதப் பச்சை
பிறப்பு எண் 6 - வைரம்
பிறப்பு எண் 7 - வைடூரியம்
பிறப்பு எண் 8 - நீலக்கல்
பிறப்பு எண் 9 - பவளம்
ஒரு சில எண் கணித நிபுணர்கள் விதி எண்ணைக் கொண்டு அதிர்ஷ்டக்கல்லை தேர்ந்தெடுக்கின்றனர்.
விதி எண்ணைகே கண்டு பிடிக்கும் முறையை வேறொரு வலைப்பதிவில் விவரிக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் ராஜ யோக கிரகமோ, அந்த கிரகத்திற்குரிய அத்ரிஷ்டக்கல்லை அணிய வேண்டும்.
உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் மிகவும் அதிர்ஷ்டக் கிரகம் செவ்வாய் என்றால் பவளம் கல் அணிய வேண்டும்.
வாழ்க வளமுடன்!
வாஸ்து சாஸ்திரம் உண்மையா?
கிரகங்களைப் பற்றிய சுவையான செய்திகள்

Post a Comment